அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து

by Staff / 04-04-2023 01:46:38pm
அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து

வரும் 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது.ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது

 

Tags :

Share via
Logo