அரசு வேளாண் கல்லூரி ஏழு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை பெற்று கல்லூரி திரும்பி உள்ளார்கள். இந்த நிலையில் குடிநீரில் மாசு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் கல்லூரிக்கு ஏழு நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
Tags :