தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்திற்கு.வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்திற்கு., நடிகர் அஜித்குமார் ,நடிகர் அரவிந்த்சாமி ,,நடிகை குஷ்பூ மற்றும் இயக்குனர் ஏ ,ஆர் ,முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத்தலைவா் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதனை செயலிழக்கும் செய்யும் பிரிவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்., சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் இது ஒரு புரளி என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை அடையாளம் காண காவல்துறை சைபர் கிரைம் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுபோன்ற முக்கிய பிரபலங்களின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
Tags :














.jpg)




