சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு..
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் குறைந்து 12, 380 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 99,040 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி 3.00 ரூபாய் குறைந்து 221.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி2 லட்சத்து 21 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் இன்று குறைந்துள்ளது.சற்று மகிழ்ச்சி தந்துள்ளதாக பொது மக்கள் கருத்து.
Tags :



















