டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு

by Admin / 03-04-2026 09:32:04am
டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் ரெண்டு முதல் அஞ்சு வரை வடமேற்கு இந்தியாவில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் குறிப்பாக ஏப்ரல் மூணு மற்றும் நாலு ஆகிய தேதிகளில் இதன் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பணத்த காற்று வீசப்படும் என்றும் பல்வேறு இடங்களில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மழையின் காரணமாக வெப்பநிலையானது மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது .பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை அறுவடை இறுதி காலகட்டத்தில் உள்ளதால் பலத்த காற்று மற்றும் மானங்கெட்ட மடையனால் பயிர்கள் சேதம் அடைய கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே அறுவடை செய்த பயிர்களை பாதுகாக்க வைக்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு
 
Tags :

Share via

More stories

Logo