சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு:

by Editor / 01-01-2022 09:53:14pm
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு:

சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via