தமிழ்நாட்டில் இரு தினங்களில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை

by Editor / 14-01-2022 02:04:07pm
தமிழ்நாட்டில் இரு தினங்களில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை நேற்று ரூ.203 கோடிக்கும், நேற்று முன் தினம் ரூ.153 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

 

Tags :

Share via