by Editor /
27-02-2022
11:38:18pm
வைரலான திருடன் வாக்குமூலம்: போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடனின் வாக்குமூல வீடியோவை எடுத்த பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் .
உடனடியாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
Tags : The inspector placed on the waiting list by the thief who walked the poem
Share via