கர்நாடகா மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலி. டிடிவி தினகரன் இரங்கல்

by Editor / 01-03-2022 05:39:33pm
கர்நாடகா  மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலி. டிடிவி தினகரன் இரங்கல்

கர்நாடகா  மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது அறிக்கை வருமாறு;

இது குறித்து அவரது அறிக்கை வருமாறு:உக்ரைன் நாட்டில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலியாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது,அம்மாணவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

 

Tags : Karnataka student Naveen killed in bomb blast DTV Dhinakaran condolences

Share via