உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்

by Editor / 09-03-2022 11:39:13am
உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்

உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம் என ரஷ்யா அறிவிப்பு.

முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்கும் வகையில் போர் நிறுத்தம்!

 

Tags : உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்

Share via