XE வகை கொரோனா குறித்து பதற்றமடைய வேண்டாம்; மருத்துவத்துறை செயலாளர்

by Editor / 07-04-2022 02:43:45pm
XE வகை கொரோனா குறித்து பதற்றமடைய வேண்டாம்;  மருத்துவத்துறை செயலாளர்

XE வகை கொரோனா குறித்து பதற்றமடைய வேண்டாம்; பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்தார். வைரஸ் உருமாறுவது வழக்கமான ஒன்றுதான் என சென்னையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

 

Tags :

Share via