லைகா திரைப்பட நிறுவனத்தின் சார்பாக சந்திரமுகி-2

ரஜினி காந்த் -நயன்தாரா,வடிவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற சந்திரமுகியின்இரண்டாம் பாகம் லைகா தயாரிப்பில் முதல் பாகத்கத இயக்கிய பி. வாசுவே இரண்டாம்பாகத்தை இயக்குகிறார்.ரஜனி நடித்த பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,தலைமை நிர்வாக அதிகாரி தமிழ்க்குமரன் மேற்பார்வையில் சந்திரமுகி-2படத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை கலை இயக்குனர்.தோட்டா தரணிமேற்கொள்கிறார்.ஆர்.ஆர்.ஆர் பட இசையமைப்பாளர் எம்.எம்.கீராவாணி இசையமைக்க,ஆர்.டி ராஜசேகர் ஒளிப்திவு.படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்-நடிகை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்ற தகவல்.
Tags :