ஈ.பி.எஸ்-முனுசாமியை கட்சியை விட்டு நீக்குகிறேன்-ஒ.பி.எஸ்

by Admin / 11-07-2022 12:14:06pm
ஈ.பி.எஸ்-முனுசாமியை கட்சியை விட்டு நீக்குகிறேன்-ஒ.பி.எஸ்

ஈ.பி.எஸ் -முனுசாமியை  கட்சியை விட்டு நீக்குகிறேன்- ஒ.பி.எஸ் .நான்  தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்  என்னை  நீக்க அதிகாரம்  யாருக்கும் கிடையாது .ஈ.பி.எஸ்.,முனுசாமியை
கட்சியை  விட்டு நீக்குகிறேன்   என்று  ஒ.பி எஸ்.  அறிவிப்பு  .எடப்பாடி பழனிச்சாமி  இடைக்காலப் பொதுச் செயலாளராகத்   தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு   நன்றி  தெரிவித்து   ஏற்புரை நிகழ்த்தி வருகிறார்  .இதற்கிடையே    சட்ட  ஒழுங்கு  பிரச்சனை   காரணமாக     அ.தி.மு.க தலைமைக்கழகத்திற்கு  . பூட்டு  போடும்  நிலை உருவாகியுள்ளது ஒ.பி.எஸ் .தரப்பு நீதிமன்றம்  செல்ல உள்ளதாக  தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo