விமான நிலையங்களில் சுய உதவிக்குழுக்கள் கடை நடத்த அறிய வாய்ப்பு!

by Editor / 02-09-2022 08:49:19am
விமான நிலையங்களில் சுய உதவிக்குழுக்கள் கடை நடத்த அறிய வாய்ப்பு!

விமான நிலையங்கள் ஆணையம் `AVSAR' என்ற திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பெண்களை ஊக்குவிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சுய உதவிக் குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை அருகிலுள்ள விமான நிலைய வளாகத்தில் விற்பனை செய்ய இடம் வழங்கி வசதிகள் செய்துதரப்படும். கூடுதல் விவரங்களுக்கு aai.aero.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

 

Tags :

Share via