வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- டிடிவி தினகரன்

by Editor / 30-09-2022 04:43:19pm
வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- டிடிவி தினகரன்


மன்னார்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவந்த  டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்:  திமுக தமிழை வைத்து ஆட்சிக்கு வருவார்கள் அம்மா 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார் அமைச்சர்கள் ஆணவ பேச்சு திமுக  அமைச்சர்களின் நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo