மத்திய நிதி அமைச்சர் சீதா ராமன் தலைமையில் இரண்டாவது குழு ஆலோசனை கூட்டம்.

by Admin / 21-11-2022 02:48:07pm
மத்திய நிதி அமைச்சர் சீதா ராமன் தலைமையில் இரண்டாவது குழு ஆலோசனை கூட்டம்.

 இன்று புதுதில்லியில், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மற்றும்காலநிலைமாற்ற் நிபுணர்களின்  இரண்டாவது குழு ஆலோசனைக்கு மத்திய நிதி அமைச்சர் சீதா ராமன் தலைமை தாங்கினார். 2வது கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச் மற்றும நிதி செயலாளர்
, மூத்த பொருளாதார ஆலோசகர் கலந்து கொண்டனா்.2023 மத்திய நிதிநிலைஅறிக்கை தயாரிப்புக்கான முன்னோட்ட கூட்டமாகும்.

மத்திய நிதி அமைச்சர் சீதா ராமன் தலைமையில் இரண்டாவது குழு ஆலோசனை கூட்டம்.
 
Tags :

Share via

More stories

Logo