ஸ்டான்லி மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Staff / 29-11-2022 02:45:22pm
ஸ்டான்லி மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்; லிஃப்ட் ஆப்பரேட்டர் உதவியால் அவசர கால வழியில் வெளியே வந்தார்.மருத்துவமனையில் நடைபெற்ற திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர், அறுவை சிகிச்சைக் கூடத்தில் உள்ள லிஃப்டில் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் லிஃப்ட் ஆப்பரேட்டர் உதவியால் அவசர கால வழியில் அவர் வெளியே வந்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via