நம்ம_ஊரு_திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்அழைப்பு

by Admin / 04-01-2023 10:08:44pm
நம்ம_ஊரு_திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்அழைப்பு

pothigai tamilarasan <pothigaitamilarasan@icloud.com>

10:03 PM (2 minutes ago)

 

to me

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் பொழுது தமிழர்களின் கலைகளை மக்களிடம் கொண்டு சென்றுமீட்டுறுவாக்கம் செய்யும் முயற்சியாக முந்தைய கலைஞர் ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்க பெற்றுபொதுஇடங்களில் நிகழ்த்தப்பெற்று மகிழ்விக்கும் பணினை இந்நிகழ்வு செய்து முக்கிய பங்காற்றியது.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒருஙகிணைத்து நடத்தினர்.தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்ததால்,மீண்டும்
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவாகக்கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியை அனைவரும் கலந்து கொண்டுதமிழர் கலை ,உணவு திருவிழாவில் பங்கேற்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்அழைப்பு விடுத்துள்ளார்.

கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் பறையாட்டம் - கரகாட்டம் - மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா - உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம_ஊரு_திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்

நம்ம_ஊரு_திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்அழைப்பு
 

Tags :

Share via