மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து

by Staff / 10-08-2023 12:30:12pm
மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து

கொல்கத்தா மாநிலத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா மாநிலத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றான ரபிந்த்ர சதன் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) டிக்கெட் கெளன்ட்டர்களின் எதிரே உள்ள 2 தளங்களில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கனரக ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo