விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளி

by Editor / 11-07-2021 06:57:12pm
விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளி

அமெரிக்காவைச் சோந்த தனியாா் நிறுவனமான வா்ஜின் கலாக்டிக், மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய 'ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி' என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது.

அந்த ஓடத்தில் வா்ஜின் கலாக்டிக் நிறுவன உரிமையாளரான சா் ரிச்சா்ட் பிரான்ஸனுடன் 6 போ செல்கின்றனா். அவா்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச் சோந்த ஸ்ரீஷா பண்டலா (34) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஆந்திராவில் பிறந்த அவா், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வளா்ந்தவா். ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி சோதனை வெற்றிகரமாக நிறைவடையும்போது, விண்வெளிக்குச் சென்ற 3-ஆவது பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்ரீஷா பெறுவாா்.

 

Tags :

Share via