விடா முயற்சி.. நாளை , பிப்ரவரி 6 காலை 9 மணியிலிருந்து இரவு 2 மணி வரை 5 காட்சி

லைக்கா திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் ,அர்ஜீன்,கிழ் திருமேனிஇயக்கத்தில் உருவான திரைப்படம் விடா முயற்சி.. நாளை , பிப்ரவரி 6 காலை 9 மணியிலிருந்து இரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையரங்குகளில் வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Tags :