கர்நாடக துணை முதல்வருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

by Staff / 30-03-2024 02:16:29pm
கர்நாடக துணை முதல்வருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த டி. கே.சிவகுமார், முடிந்துபோன விவகாரத்திற்கு வருமான வரித்துறை இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. IT, CBI, ED கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக முடக்க நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மீதும் வருமான வரித்துறை தொடர் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via