டேனியல் பாலாஜி மறைவு - ராதிகா சரத்குமார் வேதனை

by Staff / 30-03-2024 02:19:26pm
டேனியல் பாலாஜி மறைவு - ராதிகா சரத்குமார் வேதனை

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது 'X' தளத்தில், "என்னால் நம்பவே முடியவில்லை.! டேனியல் பாலாஜி எங்களது ராடான் 'சித்தி' தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகடிவ் ரோலில் 'சித்தி' தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்கு கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo