ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. 10 பேர் பலி

by Staff / 23-04-2024 12:07:21pm
ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. 10 பேர் பலி

மலேசியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ராணுவ வான்வெளி சாகசத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர்கள் மூலம் விமான கண்காட்சி நடத்தப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via