நீட் குறித்த விஜய் பேச்சுக்கு தமிழிசை எதிர்ப்பு..

by Staff / 03-07-2024 12:27:25pm
நீட் குறித்த விஜய் பேச்சுக்கு தமிழிசை எதிர்ப்பு..

தவெக சார்பில் விருது வழங்கும் விழாவில் மாணவர்களிடையே பேசிய விஜய், “நீட் தேர்வை விலக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “மாணவர்கள் மத்தியில் விஜய் பேசிய கருத்து வருந்தத்தக்கது. மாணவர்களை ஊக்குபடுத்தும் வகையில் தான் விஜய் பேசியிருக்க வேண்டும். நீட் தேர்வில் நடக்கும் நிர்வாக குளறுபடிகளை சீர் செய்ய முடியுமே தவிர, நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க முடியாது” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo