"புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது"முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 22-07-2024 04:45:31pm

புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆன்லைனில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "புரட்சிகர திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது! நிர்வாக முறையை எளிதாக்கி, பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories