ஆன்லைன் மூலம் விற்கப்படும் போதை பொருட்கள்.! எச்சரிக்கை.

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பலரும் கஞ்சா விற்பனையை தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை ஜரூராக நடக்கிறது. எனவே முடிந்த அளவு குழந்தைகளிடமிருந்து செல்போன் உபயோகத்தை கட்டுப்படுத்துவது நல்லது. குழந்தைகள் நீண்ட நேரம் செல்போன் உபயோகிக்கும் போது அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கவனித்துக் கொள்வது அவசியம். அடுத்த தலைமுறையை போதை இல்லாத தலைமுறையாக மாற்றுவோம்.
Tags :