விபச்சார வழக்கில் .. 23 அழகிகள் சிக்கினர்

by Editor / 24-03-2025 03:35:21pm
விபச்சார வழக்கில் .. 23 அழகிகள் சிக்கினர்

டெல்லியில், ஆன்லைனில் உணவு டோர் டெலிவரி செய்வதைப் போல் ஹோட்டல்களில் பெண்களை டெலிவரி செய்து பாலியல் தொழில் செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹைடெக் பாணியில் நடந்த இந்த தொழில் சிக்கிய 3 சிறுமிகள் உட்பட 23 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 10 பேர் நேபாளி பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. 7 பேர் கொண்ட அந்த கும்பல் 5 நிமிடங்களுக்கு ரூ.700 - ரூ.10,000 வரை வசூலித்த அவலம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via