விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு மக்கள் படையெடுத்ததின் காரணமாக....

கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையில் அரண்மனை 3 சக்க போடு போட்டு வசூலை அள்ளியது. அந்த நிலையில் இந்த விடுமுறை காலத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் சசிகுமார் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படமும் வெளிவந்தது. இவ்விரு படங்களில் சூர்யாவின் ரசிகர்கள் பட்டாலும் படத்தை கொண்டாடிய நிலையில் படம் கலவையான ஒரு விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மெல்ல மெல்ல வசூலை வாரி க் கொண்டிருக்கின்றது. குறைந்த முதலீட்டு படமான டூரிஸ்ட் ஃபேமிலி படம் குடும்ப படமாக அமைந்ததின் காரணமாக விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு மக்கள் படையெடுத்ததின் காரணமாக ரெட்ரோ படத்திற்கு இணையாக வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி படம். கிட்டத்தட்ட இரண்டு படங்களும் 90 கோடிக்கு மேல் வசலை ஈட்டி கொண்டிருக்கின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரத்தகவல் .

Tags :