அறிவியல் நகருக்கு ராஜீவ்காந்தி பெயர்- சிவசேனா...

by Admin / 02-09-2021 04:40:52pm
அறிவியல் நகருக்கு ராஜீவ்காந்தி பெயர்- சிவசேனா...

புனேவில் ராஜீவ்காந்தி  பெயரில்  அறிவியல் நகரம் கட்டப்படும் என, மகாராஷ்டிர முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்தியில், புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில்,  அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது

. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் வைக்கப்படும் என்றும் இந்நகரமானது ரூ.191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

 ராஜீவ் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அசாமில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ஒராங்கா தேசிய பூங்கா என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 பெயரை மாற்ற வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories