முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்காணிக்கும் காவல்துறை

by Admin / 19-12-2021 02:55:25pm
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்காணிக்கும் காவல்துறை

முன்னாள் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜியை கண்காணிக்கும் காவல்துறை

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குத்தொடரப்பட்ட நிலையில்,அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து,அவரை கைது செய்யத்தடை இல்லை என்று சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை அடுத்து  தமிழக  காவல் துறை 6தனிப்படை அமைத்து தேடி வருகிறது. இந்நிலையில், அவர் டெல்லியில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இதனிடையே,தமிழக சைபர்கிரைம் போலீஸார் ராேஜந்திரபாலாஜியோடு தொடர்புடைய கட்சியினர்,உறவினர் என 600பேரின் செல்போன் எண்கள்  கண்காணிக்கபடுவதாகத்தகவல் வெளியாகி உள்ளது.

Tags :

Share via

More stories