சினிமா
ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர்
ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்துள்ளவர் நாய்லா அல் காதிஜா. இவர் இயக்கிவரும் பாப் என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்த...
மேலும் படிக்க >>பாலிவுட்டின் பேபிடால் சன்னி லியோனின் பிறந்தநாள்
பாலிவுட்டின் பேபிடால் என செல்லமாக அழைக்கப்படும் சன்னி லியோன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை த...
மேலும் படிக்க >>பத்தல பத்தல என்கிற பாடலை பாடியதோடு நடனமாடியும் உள்ளகமல்ஹாசன்
கமல்ஹாசன் தன் ராஜ்கமல் இண்டர் நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனத்தின மூலம் தயாரித்து வரும் படம்விக்ரம் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் முடிந்...
மேலும் படிக்க >>விருமன். கார்த்தி-,அதிதி சங்கர் ஜோடி
நடிகர் சூர்யா தனது 2டி படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுத்து வரும் படம் விருமன். கார்த்தி,அதிதி சங்கர்ஜோடியாக நடித்துள்ள இப்படத்தினை குட்டிப்புலி,கொம்பன்,மருது,தேவராட்டம்,புலிக...
மேலும் படிக்க >>விக்னேஷ் சிவன்-நயன்தாராஜீன்9ஆம் தேதி திருமணம்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி திருப்பதி ஏழுமலையானைத்தரிசிக்க ..சென்றனர்.காத்து வாக்குல வந்து ஒரிரு காட்சியிலே படம் பார்க்கிற மாதிரி ...
மேலும் படிக்க >>சிவகார்த்திகேயனின் டான் ட்ரைலர் வெளியீடு
டாக்டர் படத்திற்குப்பிறகு சிவகார்த்திகேயன் -ப்ரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் டான் படத்தின்ட்ரைலர் ேஜப்பியார் கல்லூரியில் நடந்தது.அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ...
மேலும் படிக்க >>காலத்துக்கும் நீ வேணும் -பாடல் வெளியீடு
சிம்புவின் திரையுலக பயணத்தில் இன்றைக்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும் திரைப்படமவிண்ணைதாண்டிவருவாயா...கெளதம் மேனனின் இயக்கத்தில் வெளி வந்த படம். இதே கூட்டணியில் வெளி வரவிருக்கும்படம்....
மேலும் படிக்க >>விஜய் ஆண்டனி ,கதாநாயகனாக- வள்ளி மயில்
இசையமைப்பாளராக தம் திரையுலக பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி ,கதாநாயகனாக கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்திக்கொண்டார்.சலீம்,பிச்சைக்காரன்.இந்தி...
மேலும் படிக்க >>இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம்
இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம் மிக எளிமையாக உறவினர்கள்,நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடந்தது.கடந்த ஆண்டு டிசம்பரில் ,ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா விற்கும் பொறியாளர் ரியாசுதின் ேஷக...
மேலும் படிக்க >>நடிகர் சூர்யா -இயக்குனர் பாலா மோதல் படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகர் சூர்யா வளர்ந்து வந்த நேரத்தில் ,இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்கள் அவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது.நந்தா ,சூர்யாவை ஓர் ஆக்ரோகோஷமானவராக-தவறு செய்தவனை...
மேலும் படிக்க >>













