கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் 104 க்கு கால் பண்ணுங்க

by Editor / 19-01-2022 12:40:28pm
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் 104 க்கு கால் பண்ணுங்க

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் 104 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடி  நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் மா சுப்பிரமணியன்.

 

Tags : korono high rate

Share via