முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

by Admin / 19-02-2022 11:06:56am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்


சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி 122 -வாக்குச்சாவடியில்,முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தன்
துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார்.

 

Tags :

Share via