குஜராத் டைட்டன்ஸ் 62 ரன்கள் எடுத்து அபார வெற்றி

by Admin / 11-05-2022 12:49:18am
குஜராத் டைட்டன்ஸ் 62 ரன்கள் எடுத்து அபார வெற்றி


பூனா,மகாராஷ்டிரா கிரிகெட்  சங்க மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டியில் குஜராத் அணியும்-லக்னோ
அணியும் களத்தில் இறங்கின.பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிய குஜராத் அணி  இருபது ஒவரில் நான்கு
விக்கெட் இழப்பிற்கு  144 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.145 எடுத்தால் வெற்றி என்கிற
இலக்குடன் இறங்கிய லக்னோ அணி 13,5ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ரன்கள் மட்டும்
எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை கொடுத்தது.குஜராத் டைட்டன்ஸ் 62 ரன்கள் எடுத்து அபார வெற்றி

 

Tags :

Share via

More stories

Logo