சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மே 16ம் தேதி ஒரே மேடையில் ஆளுநர்,முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.

by Editor / 13-05-2022 03:37:31pm
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா  மே 16ம் தேதி ஒரே மேடையில் ஆளுநர்,முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.

சென்னை: மே 16ம் தேதி நடைபெற உள்ள சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர். 931க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.

 

Tags : Governor and Chief Minister MK Stalin are scheduled to attend the Chennai University Graduation Ceremony on May 16 on the same platform.

Share via