பிரச்சாரத்துக்கு மத்தியில் கால்பந்து சிறுவன் மீது மோதி விழுந்து ஆஸ்திரேலிய பிரதமர்

by Editor / 19-05-2022 02:07:47pm
பிரச்சாரத்துக்கு மத்தியில் கால்பந்து சிறுவன் மீது மோதி விழுந்து ஆஸ்திரேலிய பிரதமர்


 சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சிறுவன் மீது மோதி கீழே விழுந்தான் வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோரிசனின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததை அடுத்து அவர் பிரசாரத்தை தீவிரப்படுத்தி டாஸ்மானியா மாநிலத்தில் பிரசாரத்துக்கு மத்தியில் சிறுவர்களுடன் கால்பந்து ஆடிய போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் மீது மோதி விழுந்தார் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

Tags :

Share via