அடுத்த ஐந்து நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர மழைக்கு வாய்ப்பு

by Staff / 07-06-2022 12:19:37pm
அடுத்த ஐந்து நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர மழைக்கு வாய்ப்பு

மேற்கு வங்கம் சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது வங்க கடலில் முதல் வட மாநில முதல்வரை நிலவும் வலுவான தென்மேற்கு பருவக்காற்று பிரதேசம் மேகாலயா நாகலாந்து திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம் தமிழ்நாடு புதுச்சேரி கேரளா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via