நாடு முழுவதும் 3 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

by Editor / 23-06-2022 04:27:09pm
நாடு முழுவதும் 3 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

நாடு முழுவதும் 3 மக்களவை தொகுதிகள் மட்டுமே 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சங்குருர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஆம் ஆத்மியின் பகவத் மண் முதல் அமைச்சர் ஆன நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது .இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு தொகுதிகளிலும் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo