ஜம்மு-காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்

by Editor / 01-07-2022 12:33:02pm
ஜம்மு-காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்

ஜம்மு-காஷ்மீர் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் வாக்காளர் பட்டியல் இது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதே அடுத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி விடும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via