மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

by Editor / 04-07-2022 12:00:37pm
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

மதுரை, கப்பலூர்  சுங்கச்சாவடியை  அகற்றக்கோரி காவல்துறை அனுமதி மறுத்தும்   உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டதால்  அதிமுக  முன்னாள் அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளாா்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
 

Tags :

Share via