பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர் சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்

by Editor / 11-07-2022 03:16:33pm
பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர் சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்

பிஹாரின் கயா மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து வருகின்றனர். நக்சலைட்டுகள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் முதல்வர் நாகேஸ்வர தன்னுடைய தனிப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வாங்கித்தந்த உள்ள மாணவ மாணவிகளிடம் வேற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சீருடை அணியும் நடைமுறையை அரசு பள்ளி ஆசிரியர்களும் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo