மதுரை - காசி உலா ரயில் துவக்க விழா

by Editor / 23-07-2022 11:01:36am
மதுரை - காசி உலா ரயில் துவக்க விழா

மதுரை - காசி உலா ரயில் துவக்க விழா  மதுரை ரயில் நிலைய முதல் நடைமேடையின் வடக்கு புறம் பார்சல் ஆபீஸ் அருகில் இன்று  துவங்க உள்ளது.  மத்திய ரயில்வே  அமைச்சர் காணொளி காட்சியில் கொடி அசைத்தவுடன் உலா ரயில் மதுரையில் இருந்து மதியம் 12:20 மணிக்கு புறப்படும்.

மதுரை - காசி உலா ரயில் துவக்க விழா
 

Tags :

Share via

More stories