தமிழக மீனவர்கள் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்-வானிலை ஆய்வு மையம்

by Editor / 06-08-2022 11:23:37pm
தமிழக மீனவர்கள் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்-வானிலை ஆய்வு மையம்

தமிழக மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Fishermen should not go to sea till 10th-Meteorological Centre

Share via