சிம்மம் ராசி

by Admin / 01-01-2026 05:04:34pm
சிம்மம் ராசி

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். நண்பர்களின் ஆலோசனை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கௌரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத புதிய அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எந்த ஒரு செயலிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
 

 

Tags :

Share via