முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை

by Editor / 28-10-2022 10:41:13pm
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி.முதுகுவலி இருந்ததன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது-  மருத்துவமனை அறிக்கை.

 

Tags :

Share via