மறைந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

by Staff / 08-11-2022 01:15:38pm
மறைந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

கன்னியாகுமாரி மாவட்டம் மும்பை ரயில் நிலையத்தில் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியை சார்ந்த ராணுவ வீரர் விஜயின் உடல் சொந்த ஊரான திருநந்திகரைக்கு இன்று கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் மறைந்த ராணுவ வீரனின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது அடக்கம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via