தாய்லாந்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது யானைகள் தினம்

by Admin / 14-03-2022 01:58:05pm
தாய்லாந்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது யானைகள் தினம்

தாய்லாந்தில் சோன்பூரி மாகாணத்தில் உள்ள தோட்டத்தில் பராமரிக்கப்படும் 57 யானைகளுக்கு யானைகள் தினத்தை முன்னிட்டு  2 டன் காய்கறிகள் மற்றும் பழங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது

 8 மீட்டர் மேஜைமீது பழங்களும் காய்களும் அடுக்கப்பட்டன அவற்றை யானைகள் ருசித்து உண்டன   தர்பூசணி போன்ற பழங்கள் யானைகள் சுவைத்த காட்சியே பலர் ஆர்வமாக கண்டுகளித்தனர்

 

Tags :

Share via