கட்டுப்பாடுகளை விதித்த மஸ்க்

by Staff / 11-11-2022 03:48:01pm
கட்டுப்பாடுகளை விதித்த மஸ்க்

ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் வெறும் 2 வாரத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், மிச்சம் உள்ள ஊழியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மிரட்டி வருகிறார். இதன்படி ஊழியர்கள் வாரத்தில் 80 மணி நேரம் பணியாற்ற வேண்டும், இலவச உணவு எப்போதும் வழங்கப்படாது, இனி வீட்டில் இருந்து பணியாற்றும் ஒர்க் ஃபிரம் ஹோம் கிடையாது. நீங்கள் இந்த கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால், உங்கள் ராஜினாமா ஏற்கப்படுகிறது என மிரட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories