சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டாம் - பிரதமர்

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுவது சரியல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இது குறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகையில், நமது அண்டை நாடான சீனா ஜனநாயக நாடு இல்லை. அங்கு, சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம் போன்ற சவால்கள் இருந்திருந்தால், உலகில் வளரும் நாடாக இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்காது என்றார்.
Tags :